இந்தி திணிப்பு.. பேரணியில் கர்ஜித்த ராஜ்தாக்ரே

99பார்த்தது
இந்தி திணிப்பு.. பேரணியில் கர்ஜித்த ராஜ்தாக்ரே
மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை கொண்டுவர பாஜக அரசு முயன்றது. இதற்கு எதிராக தாக்ரே சகோதரர்கள் பேரணியை அறிவித்தனர். பேரணியில் பேசிய ராஜ்தாக்ரே, "பால்தாக்ரே செய்ய முடியாததை மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்திருக்கிறார். என்னையும் உத்தவ் தாக்ரேவையும் ஒன்றாக இணைத்திருக்கிறார். மக்களின் வலுவான ஒற்றுமை காரணமாக தற்போது மும்மொழிக்கொள்கையை அரசு திரும்ப பெற்றிருக்கிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி