ஃபோர்ப்ஸ்-24 அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு $260 மில்லியன் சம்பாதிக்கிறார். இந்தப் பட்டியலில் கோஹ்லிக்கு இடம் கிடைக்கவில்லை. முதல் 10 இடங்களில் ஜான் ரஹ்ம் ($218M), மெஸ்ஸி (135M), லெப்ரான் ஜேம்ஸ் (128.2M), கியானிஸ் (111M), Mbappe (110M), நெய் மார் (108M), Benzema (106M), ஸ்டீபன் கரி (102M), லாமர் ஜாக்சன் ($100.5M) ஆகியோர் உள்ளனர்.