மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள் இதோ
By Sri Ramkanna Pooranachandiran 53பார்த்ததுஇஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் என வருணிக்கப்படும் மொஹரம் பண்டிகை இன்று (ஜூலை 06) சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமிய சொந்தங்களுக்கு கீழ்காணும் வாசகங்களை பயன்டுத்தி உங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
* தியாகத் திருநாள் மொஹரம் வாழ்த்துக்கள்!
* இனிய மொஹரம் நல்வாழ்த்துக்கள்!
* அனைவருக்கும் மொஹரம் நல்வாழ்த்துக்கள்!
* மொஹரம் நினைவலைகளை போற்றுவோம்!
* தியாகத்தை போற்றும் மொஹரம் நாளில் அமைதியும், சமாதானமும் நிலவட்டும்!