HIV-ஐ விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைட்டிஸ் வைரஸ்!

65பார்த்தது
HIV-ஐ விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைட்டிஸ் வைரஸ்!
கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் நோய் (மஞ்சள் காமாலை) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக கல்லீரல் அழற்சி தினம் இன்று (ஜூலை 28) அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்றை விட மிக மோசமான பாதிப்பை உருவாக்குவது ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று என்பது கூடுதல் தகவல். உலகளவில் மிக அதிகமாகப் பரவியும் வருகிறது. ஆனால், இதுகுறித்து மக்களிடத்தில் பெரிய விழிப்புணர்வு இல்லை. அதை ஏற்படுத்தி மக்களைக் காக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி