தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொட்டும் கனமழை

80பார்த்தது
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி