14 மாவட்டங்களில் இன்று கனமழை

63பார்த்தது
14 மாவட்டங்களில் இன்று கனமழை
ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி