ஆரோக்கியம் தரும் சிறுதானிய கொழுக்கட்டை (செய்முறை)

68பார்த்தது
ஆரோக்கியம் தரும் சிறுதானிய கொழுக்கட்டை (செய்முறை)
கடாயில் கேழ்வரகு மாவு, கம்பு மாவு, தினை மாவை தனித்தனியாக வறுக்கவும். கேரட்டை துருவி வதக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து வறுத்து வைத்த மாவுகளை சேர்க்கவும். பின்னர் துருவிய தேங்காய், வதக்கிய கேரட், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டையாக பிடித்து இட்லி தட்டில் வேக வைக்கவும். ஆரோக்கியம் தரும் சிறுதானிய கொழுக்கட்டை தயார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி