சுகாதாரமே ஆரோக்கியத்திற்கு ஆதாரம்

80பார்த்தது
சுகாதாரமே ஆரோக்கியத்திற்கு ஆதாரம்
சுகாதாரம் தான் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயமாக உள்ளது. சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பது, சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவது ஆகியவை நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை விலக்கி வைத்திருக்கும். நுரையீரல் புற்றுநோய் அறிகுறி தென்பட்டால், கவலைப்படாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையாக இதன் பிடியில் இருந்து விடுபடலாம்.

தொடர்புடைய செய்தி