எள்ளின் ஆரோக்கிய நன்மைகள்

165பார்த்தது
எள்ளின் ஆரோக்கிய நன்மைகள்
எள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் ஆண்டிஹிஸ்டமின்கள் அதிகம் உள்ளன. கருப்பு எள்ளில் உள்ள மருத்துவ குணங்கள் மார்பக புற்றுநோயை தடுக்கும் என்று கூறப்படுகிறது. புற ஊதாக் கதிர்கள் நம் தோலில் படும்போது ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கும் ஆற்றல் எள்ளுக்கு உண்டு. இவற்றில் உள்ள லிக்னின்கள் உடலில் உருவாகும் கெட்ட கொழுப்பை முற்றிலும் நீக்குகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி