தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் Assistant Section Officer பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
* காலிப்பணியிடங்கள்: 35
* கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுக்கால டிராப்டிங் அனுபவம் தேவை.
* வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு/நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 15.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/english/Group%20V%20A%20ENGLISH_.pdf