‘தளபதி 69’ இயக்குநர் இவர் தான் கன்ஃபார்ம்..!

81பார்த்தது
‘தளபதி 69’ இயக்குநர் இவர் தான் கன்ஃபார்ம்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அவர் அரசியலில் கவனம் செலுத்த உள்ள நிலையில் கடைசியாக ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர் யார்? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தற்போது உறுதியாக ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி