3 மாதங்களாக BATல் கை வைக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்

75பார்த்தது
3 மாதங்களாக BATல் கை வைக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமியின் ஃபுல் டாஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த பிறகு பேட்டில் நான் கை வைக்கவே இல்லை என ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். மேலும் அவர், "இங்கிலாந்துக்கு வரும் வரை பேட்டை தொடக் கூடாது என உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால், தற்போது பயிற்சி சிறப்பாக சென்று வருகிறது. 2014-ல் இருந்தது போன்ற பலத்துடன் நான் இருப்பதுபோல உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி