ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் உயிரிழப்பு? - இஸ்ரேல் தகவல்

51பார்த்தது
ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் உயிரிழப்பு? - இஸ்ரேல் தகவல்
ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரும், காசாவின் ராணுவத் தளபதியுமான முகமது சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கான் யூனிஸில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இஸ்ரேலியப் படைகள் சின்வாரின் உடலைக் கண்டுபிடித்ததாக சவுதி சேனல் அல்-ஹதாயத் தெரிவித்துள்ளது. சின்வாருடன் சேர்ந்து, அவரது 10 உதவியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களும் அங்கிருந்து மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முகமது சின்வார், தெற்கு காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட முன்னாள் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் இளைய சகோதரர் ஆவார்.

தொடர்புடைய செய்தி