“ஹெச். ராஜாவின் மதவெறி கணக்குகள் தவிடுபொடியாக்கும்” - சு. வெங்கடேசன்

67பார்த்தது
“ஹெச். ராஜாவின் மதவெறி கணக்குகள் தவிடுபொடியாக்கும்” - சு. வெங்கடேசன்
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது, "மதச்சார்பற்ற அரசியலின் தனித்துவமிக்க பலமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு, ஹெச் ராஜாவின் மதவெறி கணக்குகளை தவிடுபொடியாக்கும் வலிமை குன்றத்திற்கு உண்டு. தீய நோக்கங்களுக்காக இறைவனின் பெயரை பயன்படுத்துபவனே ஆன்மீகத்தின் முதல் எதிரி என்பதை திருப்பரங்குன்றத்து மக்களும், தமிழகத்து மக்களும் நன்கு அறிந்துள்ளனர். அவர்கள், பாஜக-வின் வெறுப்பு அரசியலை முறியடித்து காட்டுவார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி