அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய ஜிம் மாஸ்டர்

54பார்த்தது
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய ஜிம் மாஸ்டர்
சென்னை கீழ்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் பிரபல ஸ்லாம் என்ற ஜிம் (உடற்பயிற்சிக்கூடம்) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஜிம்மிற்கு உடல் எடையை குறைக்க சென்ற பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஜிம் பயிற்சியாளர் சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி