ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்ற மாணவிக்கு ஜி.வி .பிரகாஷ் பாராட்டு

64பார்த்தது
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்ற மாணவிக்கு ஜி.வி .பிரகாஷ் பாராட்டு
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி என்ஐடி யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். “கல்வி ஆகச்சிறந்த செல்வம்” அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை, தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும், இந்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி