குஜராத் விமான விபத்து: இங்கிலாந்து அரச குடும்பம் இரங்கல்

79பார்த்தது
குஜராத் விமான விபத்து: இங்கிலாந்து அரச குடும்பம் இரங்கல்
அகமதாபாத்தில் நடந்த துயரம் எங்களின் மனதை உலுக்கியது என இங்கிலாந்து அரச குடும்பம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 170 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் 53 இங்கிலாந்து நாட்டவரும் பயணம் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த விஷயத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள இங்கிலாந்தின் அரசர் சார்லஸ், "அகமதாபாத்தில் நடந்த துயரத்தால் நானும், மனைவியும் வேதனைப்படுகிறோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பத்துக்கும் நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி