குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதல்

67பார்த்தது
ஐபிஎல் 2025 தொடரில் இன்று (மார்ச் 29) குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். இதுவரை 8 ஆட்டங்கள் நடந்துள்ள நிலையில் குஜராத், மும்பை அணிகள் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. நாளை (மார்ச் 30) டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி இரவு 7.30 மணிக்கும் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி