GT Vs PBKS இன்று பலப்பரீட்சை

63பார்த்தது
ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (மார்ச் 25) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், தங்கள் சொந்த மண்ணில் களமிறங்கி முதல் வெற்றியை பதிவு செய்ய தயாராகி வருகிறது. அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், அணியும் GT-ஐ வீழ்த்த முனைப்பு காட்டி வருகிறது.

தொடர்புடைய செய்தி