பெருகும் மக்கள் தொகை.. குறைந்த கருவுறுதல் விகிதம்

54பார்த்தது
பெருகும் மக்கள் தொகை.. குறைந்த கருவுறுதல் விகிதம்
உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. தற்போதைய மக்கள் தொகை சுமார் எட்டு பில்லியன். ஆனால் உலகம் முழுவதும் கருவுறுதல் வியத்தகு அளவில் குறைந்து வருகிறது. ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் காலப்போக்கில் குறைந்து வருகிறது. இது 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் 2% ஆக இருந்தது, தற்போது 1% ஆக குறைந்துள்ளது. இதனால், பல நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் விகிதம் அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி