திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அடித்துக் கொலை

70பார்த்தது
திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அடித்துக் கொலை
உத்தரப் பிரதேசம்: ராகேஷ் குமார் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவிருந்த போது திருமண நிகழ்ச்சியில் பாடல்களுக்கு நடனமாடுவது தொடர்பாக சிலர் தகராறு செய்தனர். அப்போது தனது தந்தையை தாக்க முயன்றவர்களை தடுக்க மாப்பிள்ளை ராகேஷ் முயன்ற போது அவரை சிலர் கொடூரமாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் 8 பேரை தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி