இறந்துபோன பாட்டியை நினைத்து உருகிய பேரன்

82பார்த்தது
கர்நாடக பாடகர் ஸ்ரீஹர்ஷா காந்தி என்பவர் தனது பாட்டிக்காக பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்த தனது பாட்டி உடன் பாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 92 வயதான அவரது பாட்டி, வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவையொட்டி, பாடகர் ஸ்ரீஹர்ஷா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது நினைவை வெளிப்படுத்தியுள்ளர்.

தொடர்புடைய செய்தி