ஜி.பி.எஸ் தொற்று.. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

52பார்த்தது
ஜி.பி.எஸ் தொற்று.. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 140 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்தனர். தற்போது 36 வயதுடைய டாக்சி டிரைவர் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், ஜி.பி.எஸ். நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரால் ஜி.பி.எஸ். நோய் தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி