ITI முடித்தவர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் அரசு வேலை

68பார்த்தது
ITI முடித்தவர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் அரசு வேலை
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 500
* கல்வி தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.14,000
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் முகாமில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி