பாலியல் வழக்குகளில் கடும் தண்டனை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

72பார்த்தது
பாலியல் வழக்குகளில் கடும் தண்டனை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். குறித்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி