பெரிய வங்கிகளைவிட அதிக வட்டியை வழங்கும் அரசு திட்டங்கள்

71பார்த்தது
பெரிய வங்கிகளைவிட அதிக வட்டியை வழங்கும் அரசு திட்டங்கள்
நாட்டில் உள்ள பிரபல வங்கிகளை விட அதிக அளவு வட்டிகள் வழங்ககூடிய அரசு திட்டங்கள் பல உள்ளன. இவை SBI, HDFC, PNB, ICICI போன்ற வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அரசு பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புத் திட்டம் (NSC), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆகியவற்றின் வட்டி விகிதங்களை மாற்றாமல் உள்ளது. 5 வருட காலத்திற்கு, NSC 7.7% வட்டி விகிதத்தையும், SCSS 8.2% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி