மகளிர் உரிமை தொகை.. விண்ணப்பிக்க அரசு புது ஏற்பாடு

53பார்த்தது
மகளிர் உரிமை தொகை.. விண்ணப்பிக்க அரசு புது ஏற்பாடு
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டோரும் சேர நாளை (மே 29) முதல் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த திட்டத்தின்கீழ் தமிழக அரசு மாதந்தோறும் 1.10 கோடி பெண்களுக்கு ரூ.1,000 அளித்து வருகிறது. இதில் விடுபட்டோரையும் சேர்க்க தமிழக அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள், 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி