குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆளுநர்

77பார்த்தது
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆளுநர்
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராக, இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் காஷ்மிரில் வீடுகளை இழந்த மக்களை இன்று (மே 21) துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்த்தித்து ஆறுதல் கூறி, அரசின் முழு ஆதரவு இருப்பதாக உறுதியளித்தார். மேலும், "எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்" என மனோஜ் சின்ஹா அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி