மக்களை குடிக்க தூண்டும் அரசு: ராமதாஸ் விமர்சனம்

84பார்த்தது
மக்களை குடிக்க தூண்டும் அரசு: ராமதாஸ் விமர்சனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி, அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்தாடுகிறது. கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாக கூறுகிறார் ஒரு மூத்த அமைச்சர். என்னவோ, மதுவுக்கு அடிமையான மக்கள் நிறைந்த தமிழ்நாட்டில் பணி செய்வது எமனுக்குதான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி