PF ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

72பார்த்தது
PF ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
EPFO ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் மட்டுமே ஓய்வூதியத்தை பெறும் நிலை உள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயரும் பொழுது சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த விதியை இந்தாண்டு முதல் மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் நாட்டில் உள்ள எந்த வங்கிக் கிளைகளில் இருந்தும் பென்ஷன் பெறலாம் என்கிற புதிய நடைமுறை இன்று (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி