PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்

65பார்த்தது
PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்
EPFO-வின் CBT கூட்டம் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பிஎஃப் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் குறித்த முடிவும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்று உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், சில குறிப்பிட்ட காரணங்களால் இபிஎஃப் வட்டி விகிதம் இப்போது இருக்கும் 8.25% -இலேயே தொடரலாம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி