ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்

68பார்த்தது
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்
ஆதார் விவரங்களை இலவசமாக மாற்றங்கள் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (ஜூன்.14) நிறைவடைந்தது. இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதிக்குப் பின்னர் ஆதார் விவரங்களை புதுப்பித்துக்கொள்ள ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி