தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

59பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 10) ரூ.80 குறைந்துள்ளது. நேற்றைய தினம் (ஜூன் 09) ஒரு சவரன் ரூ.71,640க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.80 குறைந்து ரூ.71,560க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி