மாதம் தொடங்கிய 9 நாளில் ரூ.280 உயர்ந்த தங்கம்

80பார்த்தது
மாதம் தொடங்கிய 9 நாளில் ரூ.280 உயர்ந்த தங்கம்
ஜூன் மாதம் தொடங்கிய 9 நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்துள்ளது. சென்னையில் ஜூன் 1 அன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8,920-க்கும், சவரன் ரூ 71,360-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஜூன்.09) கிராம் ஒன்று ரூ.8,955-க்கும், சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, மாதம் தொடங்கிய ஒன்பதே நாளில் சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளதால் சாமானியர்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி