மே மாதத்தில் ரூ.1,160 உயர்ந்த தங்கம் விலை

65பார்த்தது
மே மாதத்தில் ரூ.1,160 உயர்ந்த தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் ரூ.1,160 உயர்ந்துள்ளது. மே.01 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8,775-க்கும், சவரன் ரூ.70,200-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஜூன்.01) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8,920-க்கும், சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரே மாதத்தில் ரூ.1,160 உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி