தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

84பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
தமிழ்நாட்டில் தங்கம் விலை சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது ரூ.53,000 என்ற விலையில் சிறிய மாற்றத்துடன் விற்பனையாகிறது. இன்று (மே 9) சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து 52,920-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.88.40-க்கும், 8 கிராம் ரூ.707.20-க்கும் விற்பனையாகிறது.