தங்கம் விலை ரூ.66,000-ஐ தொட்டது.. பொதுமக்கள் அதிர்ச்சி

52பார்த்தது
தங்கம் விலை ரூ.66,000-ஐ தொட்டது.. பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66,000-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.66,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.65,000-ஐ நெருங்கிய தங்கம், இன்று காலை ரூ.65,000 கடந்த நிலையில் மலையில் ரூ.66,000 கடந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி