தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.960 உயர்வு

79பார்த்தது
தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.960 உயர்வு
தங்கம் விலை நேற்று (செப்.12) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (செப்.13) சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.91,500க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ.95க்கும், கிலோவுக்கு ரூ.3,500 உயர்ந்து ரூ.95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி