ரூ.50 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை

97519பார்த்தது
ரூ.50 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்து வரும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி