தங்கம் விலை அதிகரிப்பு! சவரனுக்கு ரூ.128 உயர்வு!

6499பார்த்தது
தங்கம் விலை அதிகரிப்பு! சவரனுக்கு ரூ.128 உயர்வு!
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தஙகம் ரூ.4,676க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து, ரூ.62.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.