தொடர் ஏற்றம் கண்டு வரும் தங்கம்

57பார்த்தது
தொடர் ஏற்றம் கண்டு வரும் தங்கம்
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 02) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680க்கு விற்பனை ஆகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,460 விற்பனை ஆகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி