G.O.A.T செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது!

543பார்த்தது
G.O.A.T செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'G.O.A.T' (Greatest Of All Time) படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியானது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. அப்பா, மகன் என 2 விஜய் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர் வெறித்தனமாக உள்ளது. டைம் டிராவல் கதையாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி