ஞானசேகரனுக்கு பரோல், தண்டனை குறைப்பு போன்ற சலுகைகள் இல்லை

79பார்த்தது
ஞானசேகரனுக்கு பரோல், தண்டனை குறைப்பு போன்ற சலுகைகள் இல்லை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு பரோல், தண்டனை குறைப்பு, நன்னடத்தை விதிகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்கப்படாது என கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி, "காவல்துறையின் புலன் விசாரணை சிறப்பாக இருந்தது. அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி