ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்: தமிழிசை

55பார்த்தது
ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். "நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால் உச்சபட்ச தண்டனை இவர்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும். இப்போது கூட ஒரு பெண்ணிடம் பேசும் போது அவரும் தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம் என்று கருத்து சொன்னார். தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை என்பது ஆறுதல் அளிக்கிறது” என்றார். 

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி