ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு

63பார்த்தது
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்காக 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 33.81 சராசரி மற்றும் 126.70 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,990 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் 91 கேட்ச்களை பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி