ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் இருந்து வெளியாகும் நீல ஒலி பாதிப்பால், பெண் குழந்தைகள் விரைவாக பூப்படைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, 2022ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வில், பெண் குழந்தைகளில் வழக்கத்தை விட விரைவாக பூப்படைய செய்வது உறுதியாகிறது. இது சம்பந்தமான ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டது. அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் விரைவான பூப்படைதல் ஆகிய இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. .