உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண் ஒருவர் தனது காதலனை வீட்டிற்கு அழைத்து பிளேடால் ஆண் உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலனை வீட்டிற்கு காதலி அழைத்துள்ளார். இருவரும் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்பின் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட நிலையில் காதலி பிளேடால் காதலனின் ஆண் உறுப்பை வெட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட காதலன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.