6 மணிநேரம் பார்க் பெஞ்சில் சிக்கிக்கொண்ட சிறுமியின் விரல் (வீடியோ)

73பார்த்தது
7 வயதுடைய சிறுமியின் விரல் பார்க் பெஞ்சில் சிக்கிக்கொண்ட சோகம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா, செக்டர் 53ல் உள்ள பூங்காவுக்கு சிறுமி அக்ஷிதா பெற்றோருடன் சென்றிருந்தார். அங்கு சிறுமி இருக்கையில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது இரும்பு பெஞ்சில் சிறுமியின் விரல் சிக்கிக்கொண்டது. சுமார் 6 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் சிறுமி தீயணைப்பு படையினர் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி