ஜார்கண்ட்: 25 வயது இளைஞர் ஒருவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மதுபோதையில் சென்றார். அங்கிருந்த 5 வயது சிறுமியிடம் மாம்பழத்தை காட்டி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து அறிந்து அங்கு கூடிய மக்கள் போதை இளைஞரை அடி வெளுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.