ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ.20,500 பெறுங்கள்

61901பார்த்தது
ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ.20,500 பெறுங்கள்
வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால், 'மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில்' சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டியை தருகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது மாதம் ரூ.20,500 பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஒருவர் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது மனைவியுடன் இணைந்தோ சேர்ந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx என்ற இந்திய அஞ்சல் துறையின் வலைதளத்தைப் பார்க்கவும்ஃ.

தொடர்புடைய செய்தி